காதலின் தவிப்பு

தினம் தினம் நான் இறகின்றேன்
மனதினுள் புதைக்கின்றேன்
இன்று புதைப்பதற்கு இடமின்றி
காகிதத்தில் வடிவமைக்கின்றேன்...
- [ என் காதலை சொல்லாமலே ]
தினம் தினம் நான் இறகின்றேன்
மனதினுள் புதைக்கின்றேன்
இன்று புதைப்பதற்கு இடமின்றி
காகிதத்தில் வடிவமைக்கின்றேன்...
- [ என் காதலை சொல்லாமலே ]