தூக்கம் திருடி சென்றவளே

தூக்கம் திருடிச் சென்றவளே
பதில் சொல்ல வாராயோ
என் கண்களுக்கு ?
ஒரு துளி தூக்கம் தாராயோ ?
உன் மடியினில் ?

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (5-Oct-14, 10:01 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 124

மேலே