என் விருப்பம்

எனக்கு எதன் மீதும்
விருப்பமில்லை
அந்த அடுப்பங் கரையில்
வெந்து கம கமத்துக்
கொண்டிருக்கும்
அம்மாவின் நண்டுக் கறி தவிர .

எழுதியவர் : இமாம் (6-Oct-14, 5:43 pm)
Tanglish : en viruppam
பார்வை : 97

மேலே