ஹைக்கூ

முகத்தை மூடிய படி
பைக்கில் பறக்கும்
பெண்களுடன்
சேர்ந்து பறக்கிறது
பண்பாடும், கலாச்சாரமும்

எழுதியவர் : ந.சத்யா (6-Oct-14, 9:03 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : haikkoo
பார்வை : 167

மேலே