உதவ முடியுமா

உதவ முடியுமா ...????
*****************************

இன்றுவரை கன்னிகழியாத
கடல் கன்னிகள்,

கண்டால் சொல்லுங்கள்
கடல் கண்ணன்களை எங்கேனும்

எழுதியவர் : ஜென்னி (7-Oct-14, 12:06 pm)
Tanglish : uthava mudiyuma
பார்வை : 380

மேலே