ஹை12

நத்தை எடுப்பவனைப் பார்த்து
முகம் சுழித்து மூக்கை
மூடுகின்றான்
முத்து வியாபாரி....!!!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (6-Oct-14, 12:45 pm)
பார்வை : 123

மேலே