ஹை11

நிலத்தடியில் இருந்த சிப்பி
நிலைமை அறியாது வந்தது
வெளியே நீருடன் விளையாட
வசமாய் சிக்கியது முத்து
எடுப்பவன் கையில்..!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (6-Oct-14, 12:44 pm)
பார்வை : 120

மேலே