மண்குதிரை ஹைக்கூ

*
ஆற்றில் இறங்கி
வேகமாய் நடக்கின்றது
மண்குதிரை.
*
ஆணவம் மிகும் மனம்
சிதைவடைகின்றன
முதிர்ந்த அனுபவங்கள்.
*
உறங்குகின்றன அயர்ந்து
பூ மெத்தையில்
வண்டுகள்.

எழுதியவர் : ந.க.துறைவன் (9-Oct-14, 10:15 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 152

சிறந்த கவிதைகள்

மேலே