கடன் நெருக்கடி ஹைக்கூ

தினம் என்னை எழுப்பிவிடும்
எலார்ம் ...போக
ஆழ்ந்த தூக்கத்தை
முறியடிக்கும் மனக் குமுறல் ...
................................................................
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

எழுதியவர் : திக்குவல்லை ரிப்னாஸ் - தென (9-Oct-14, 10:51 am)
சேர்த்தது : ரிப்னாஸ் அஹ்மத்
பார்வை : 166

மேலே