கவி

நீ நடந்தாய்
உன் நடை கவி
நீ பேசினாய்
உரைநடை கவி
நீ சிரித்தாய்
உடைந்தேனடி இக்கவி

எழுதியவர் : கவியரசன் (9-Oct-14, 8:29 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : kavi
பார்வை : 73

மேலே