ஒரு வலியோடு போகிறேன்

உன்னிடம் வாங்கிய புன்னகையெல்லாம் - அடுத்த காதலனுக்கு
வாடைகைக்கு விட்டு விட்டு
வலியோடு செல்கிறேன் கல்லறை வீட்டுக்குள்
அவனும் நிரந்தரம் அற்றவன் என்பதால் உன் காதலுக்கு !!!

எழுதியவர் : வேலு (10-Oct-14, 8:33 am)
பார்வை : 490

மேலே