நெஞ்சினிலே Episode 09
நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 09
" ஹாய் டா செல்லம்,
நான் உங்களுக்கு போன் தந்தது வீட்ல அம்மாக்கு தெரியாது. நான் அம்மாவிடம் கேட்டுத்தான் எடுத்தன் but அம்மா நினச்சிட்டு இருக்காங்க போன் என்னட்டதான் இருக்கு என்று Some time அம்மா போன் எங்கனு கேட்டா நான் என்னடா செல்லம் சொல்லறது?
அம்மாவிடம் பொய் சொல்ல ஏலாது எனக்கு பொய் சொல்லவும் பிடிக்காது. அது மட்டுமா நீங்க என்னோட போன்ல பேசுறது உங்க வீட்ல தெரிஞ்சா என்னடா செல்லம் பண்றது உங்களுக்கு பெரிய பிரச்சினை வரும் செல்லம். எனக்கு உங்கல நினச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்கு செல்லம் உங்கல நினைச்சி நான் அழுது இருக்கேண்டா செல்லம். உங்க வீட்ல சில பிரச்சினை வந்தும் எனக்காக தாங்கி கொண்டிகலே I Love You Sooooooooooooo Much டா
இப்ப நாங்க போன்ல பேச வேணாம்டா செல்லம். எனக்கு பயமா இருக்கு என்னை பற்றி இல்ல உங்கல பற்றித்தான் நாங்க எப்போதும் இருபது போல இருப்போம்டா செல்லம் ப்ளீஸ் ப்ளீஸ் டா செல்லம் என் மேல கோவம் இருந்தா அதற்கு 100000 Sorry டா செல்லம். எங்கட நல்லதுக்குதான் சொல்றன்."
என்று ஒரு கடிதம் எழுதி கொடுத்து விட்டான்....
தொடரும்...........