மரணம் தோல்வியல்ல

தோல்வியடைய பிறந்தவனல்ல மனிதன்
மரணம் நம்மை முத்தமிடலாம்,
தோல்வியாகாது அது.
எண்ணங்களால் வாழும் மனிதனுக்கென்றும்
மரணம் என்பதேது ?
வீழ்ந்தவன் எழலாம், வீழ்ச்சியே இல்லாதபோது
வீழ்வதென்பதெவ்வாறு ?

எழுதியவர் : பாபு பகத் (12-Oct-14, 8:40 pm)
பார்வை : 98

மேலே