இழந்த காலம்
இழந்த காலம் மீண்டும் திரும்புமா
இளமை என் தேகம் அடையுமா
கனவு எல்லாம் காட்சி ஆகுமா
என் காதலும் என்னை சேருமா
பருவ காலம் முடிந்து போனதே
பாவை நெஞ்சம் மறந்து வாடுதே
இனியும் என் வாழ்வில் என்ன நடக்குமோ
தெரிந்தால் நானும் புரிஞ்சு நடப்பனே....