அப்பாடா தப்பிச்சேன்
அலுவலகத்தில்...
ஹலோ! என் ரூமுக்கு உடனே ஒரு டீ அனுப்பு.....
ஹலோ நான் யார் தெரியுமா? நாந்தான் இந்த ஆபிஸ் மேனேஜர்....
ஓ அப்படியா! நான் யார் தெரியுமா?
தெரியாது
அப்பாடா தப்பிச்சேன்(போனை வைத்து விட்டான்)