பல்பு
இப்படிதான் 'பல்பு' வாங்குறது நம்ம...!
பேருந்து நிறுத்தத்தில்,
நின்றிருந்த ஒரு பெண்ணிடம்
ஒரு ஆண்..,
"நீங்கள் போட்டுருக்கும் Perfume அதிக
வாசனையாக உள்ளது...
Perfume பெயர் சொல்ல முடியுமா?"
என கேட்க..,
"ஏன்?" என்றாள் அவள்.
"இல்லை என் தங்கைக்கு பிறந்தநாள்
பரிசாக
வாங்கி கொடுப்பேன். அதற்கு தான்
கேட்கிறேன் என்றான்."
அதற்கு அந்தப் பெண் அமைதியாக
சொன்னாள்..,
"நீ உன் தங்கைக்கு இந்த Perfume
வாங்கி கொடுத்தால்,
உன் தங்கையிடமும் சில
ஆண்கள் இப்படி கேட்பார்கள்
பரவைல்லையா?"
என்று கேட்டாள்...!!!