கவுத்தென்

டேய் முத்து நீ வெளில போயிருந்தப்ப ஒரு பையன் வந்தான். உம் பேரென்னன்னு கேட்டென்.
கவுத்தென் கவுத்தென்னு சொன்னான். எதடா கவுத்தன்னு கேட்டென் அவன் பேசமா போய்ட்டான்.

தாத்தா அவன் என்னோட நண்பன் கவ்த்தம். நாம தமிழ்ல கவுதமன்ன்னு சொல்லற தமிழாக்கம் செய்யப்பட்ட இந்திப்பேரு தான் கவ்த்தம்ன்னு இந்திலெ சொல்லுவாங்க. எல்லாம் சினிமா ரசனையிலெ வக்கற பேரு தாத்தா.





விக்கிபீடியா: The name Gautam (also transliterated as Gautama or Gauthama and a vrddhi patronymic of Gotama) is one of the ancient Indian names and is derived from the Sanskrit roots "gŐ(गः)" and "tama (तम)". "Tama" means "darkness" and "gŐ" means inter alia "bright light". Together, they indicate the one, who dispels darkness (ignorance) by his brilliance (spiritual knowledge).

எழுதியவர் : மலர் (12-Oct-14, 8:16 pm)
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே