நல்லா ஏமாத்ராங்கப்பா

1லிட்டர் =1000மில்லி
1/2லிட்டர் =500 மில்லி
1/4லிட்டர் =250 மில்லி
ஆனா இந்த டாஸ்மார்க்ல குடிமகனுங்கள நல்லா ஏமாத்துராங்க...
1ஃபுல் =750 மில்லி
ஒரு ஹாஃப் =360 மில்லி

எழுதியவர் : (15-Oct-14, 4:06 pm)
சேர்த்தது : பிரவின் ஜாக்
பார்வை : 228

மேலே