வீடு

குடியேறியது பூனை
வெளியேறியது எலி
அமைதியானது வீடு!

எழுதியவர் : வேலாயுதம் (16-Oct-14, 1:08 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : veedu
பார்வை : 103

மேலே