மனைவி கரும்பு மாதிரி
என் மனைவி கரும்பு மாதிரி உடம்பை வெச்சிருக்கா…!
அவ்வளவு ஒல்லியா இருப்பாங்களா..?
இல்லை, உடம்புல ஏகப்பட்ட ஷூகர் இருக்குன்னு சொன்னேன்..!
########################################
தினனும் நீங்க காலைல எழுந்து வாக்கிங் போங்க…!
டூப்பை அனுப்பலாமா டாக்டர்..?
########################################
டாக்டர்! தூங்கி எழுந்த உடனே, ஒரே தலை சுத்தறது..!
கொஞ்ச நேரம் படுக்கையில உடகார்ந்துட்டு எழுந்திருங்க..!
ஆபிஸ்ல ஏது டாக்டர் படுக்கை..?
########################################
உங்க கிட்னில இருக்கிறது ராசிக்கல்..!
என்ன டாக்டர் சொல்றீங்க..?
ஆமாம்…அதனால் எனக்கு பணம் வரப்போகுதே…!
########################################