உணர்வுகளின் ஊர்வலம்
ஏதோ ஒரு நொடியில் ..............,
அந்த
காடுகளில்
எங்கோ ஒரு மூலையில்
இனிதே அரங்கேறுகிறது
ஒரு பூவின் மரணம் .................,
அதன் பின்னால்
என் உணர்வுகளின்
ஊர்வலம் ................,
(இ.இப்ராகிம் ,4 ம் ஆண்டு எந்திரவியல் துறை ,
செட்டிநாடு பொறியயல் கல்லுரி
புலியூர் cf
கரூர்