ஐ போன்

ஐ போனில்
விளையாடும் பேரனிடம்
" ஐ..................,
போன்னுன்ன இதுதானாடா?"
என்று கேட்டான் சுப்பண்

எழுதியவர் : haathim (17-Oct-14, 2:27 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 54

மேலே