மனங்கவர் காதலி - 5
![](https://eluthu.com/images/loading.gif)
“கன்னத்தில் முத்தமிடு
கண்மணி” என்றிட்டேன்,
கரத்தின்மீ தமர்ந்தென்னைக்
கள்வெறி ஏற்றினாய்...!
தேன்சேர்க்கும் தேவியே,
தேடிவந்தேன் – எந்தன்
தேன்பாயு நெஞ்சத்துள்
அமர்ந்தின்பத் தேன்சேர்ப்பாய்...!!
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்