காதல்
நடத்துனரை கடந்த பாதை
என் காதல் பாதை
10 அடி துரத்திருக்கு மூன்
கண்ட நிஜங்கள் இன்று என்
நினைவுகளாக
ஈர்க்கப்பட்டேன்
காந்தத்தன்மை கொண்ட பார்வையில்
கவரப்பட்டேன்
வாசமான அவன் சுவாசத்தில்
சிலையானேன்
பொன் நகையான அவன் பேச்சில்
பறந்தேன்
எண்ணங்களில் அவன் வந்ததை கண்டு
பகல் கனவாக அவன்
என் முன்னை
கலைவதுக்கு முன்
இறங்கிவிட்டான்
அவன் இறங்கிய பிறகும்
இறங்கவில்லை என் மனதில்
(பி .கு சிறு வயதில் மனம் கவர்ந்தவன் பஸ்ஸில் )