தலைக்கீழ் தவத்தில்

இருட்டு வாழ்வுதந்த
இறைவனைக் காண
தலைக்கீழ் தவத்தில்
வெளவால்

எழுதியவர் : (18-Oct-14, 12:57 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 92

மேலே