கடைசிக் கவிதை

கைவசம் கொஞ்சம் சொற்கள் இருக்கின்றன
இவை போதும் எனக்கு
எனக்கான என் கடைசிக் கவிதையை
நானே எழுதிவிடுவேன்


--ஆனந்த் தமிழ்

எழுதியவர் : ஆனந்த் தமிழ் (18-Oct-14, 3:00 pm)
Tanglish : kadaisik kavithai
பார்வை : 179

மேலே