உறவு மழை

உறவின் மழையில் நனையும் பொழுதில்
திறக்கும் இனிமைக் கதவில் - மறக்கும்
வகைசெய் துயரம் . மகிழ்வென்னும் பூக்கள்
நகைசெய் தணிவிக்கும் காண்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-14, 10:47 pm)
Tanglish : uravu mazhai
பார்வை : 92

மேலே