தீண்டல்

என் நண்பனின் அவளை
அவனுக்கே தெரியாமல்
தீண்டினேன் .........................,


நான் அவனுக்காய்
அவளுக்கு எழுதிய
கவிதைகளில் ....................,

எழுதியவர் : haathim (19-Oct-14, 11:23 am)
Tanglish : theendal
பார்வை : 84

மேலே