கண் நோய்
பார்த்த கண்கள் நான்கு
பழகும் நெஞ்சம் ரெண்டு
வார்த்தை அங்கு ஒன்று
வாரிக் கொடுத்தது வைரஸ்
=========================
இது கண் நோய் புலம்பல்
பார்த்த கண்கள் நான்கு
பழகும் நெஞ்சம் ரெண்டு
வார்த்தை அங்கு ஒன்று
வாரிக் கொடுத்தது வைரஸ்
=========================
இது கண் நோய் புலம்பல்