காமம் தவிர்
அந்த மூளை வேலியை
ஒழுங்காகக் கட்டுங்கள்
முளைத்திடும் விதைகளை
சில வேலையற்ற கோழிகள்
மேய்ந்து விட்டுச் செல்லாமல்
அந்த மூளை வேலியை
ஒழுங்காகக் கட்டுங்கள்
முளைத்திடும் விதைகளை
சில வேலையற்ற கோழிகள்
மேய்ந்து விட்டுச் செல்லாமல்