கடவுள் திரும்பினார்

ஒரு நாளேனும்
பாவம் செய்யாத
மனிதர்களால் நிறைந்த
உலகத்தை..
கண்டு மகிழ்ந்திட
வந்த கடவுள் -இன்றைக்கும்
ஏமாந்துதான் திரும்பினார்..!
----- ---------- ---------
----------------------ஆனந்த ஸ்ரீ

எழுதியவர் : ஆனந்த ஸ்ரீ (20-Oct-14, 5:24 pm)
பார்வை : 92

மேலே