நான் தொலைந்தது

நான் தொலைந்தது ..
உன்னிடம் தான் ...
உன் தொல்லையால் ...
தொலையப்போவதும் ...
உன்னால் தான் ...
காதல் தொலைந்து ..
தொலைத்து நடக்கும் ...
திருவிளையாடல் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

எழுதியவர் : கே இனியவன் (20-Oct-14, 8:34 pm)
Tanglish : naan tolainthathu
பார்வை : 61

மேலே