கண் மூடினால்

சற்று கண் உறங்குவோம்
என்று கண் மூடினால் ...
ஓடிவந்து குழந்தைபோல் ..
கண் மடலை திறக்கிறாய் ...
உன் நினைவுகளால் ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

எழுதியவர் : கே இனியவன் (20-Oct-14, 9:07 pm)
Tanglish : kan moodinaal
பார்வை : 88

மேலே