ஒரு கவிதைக்குள் ---வேலு

காதல் பெண்ணின் கவிதைக்குள் கண்ணீராகி போகிறது
காதல் ஆணின் கவிதைக்குள் கல்லறையாகி போகிறது
ஒரு கொடி மலரில்
ஓன்று பூஜைக்கும் , ஓன்று கல்லறைக்கும் சொந்தமாவது போல !!!!