சுகமான வலி

துன்பம் தனை
பரிசளித்து
தொலை தூரம்
நீ
சென்றாலும்
சுகமாகவே சுமகின்றேன்
தூய்மையான
உன்
காதலை......

எழுதியவர் : கயல்விழி (22-Oct-14, 3:37 pm)
Tanglish : sugamaana vali
பார்வை : 185

மேலே