ஏமாற்றம்

எனது mobilக்கு வந்த
missed call எல்லாம்-திருப்பி
அழைக்கிறேன்...

நீயாக இருக்குமென்று.!

பிறகு தான் தெரிந்தது-தவறியும்
நீ என்னை நினைத்ததில்லை
என்று...

எழுதியவர் : சித்து (1-Apr-11, 5:04 pm)
Tanglish : yematram
பார்வை : 1006

மேலே