இந்திய ரசிகன்!

பந்துகளா!
எதிரணி வீரனா!
பறந்துவிடுங்கள் எல்லை தாண்டி!

வீரமா!
விளையாட்டா!
ஓடி பிழைத்திடு வீட்டுக்கு!

எழுதியவர் : (31-Mar-11, 9:10 pm)
சேர்த்தது : sanssan
பார்வை : 523

மேலே