கிளி என்னய்யா சொல்லிச்சு

என்னோட எதிர்காலம் எப்படியிருக்கும்னு
கேட்டதுக்கு கிளி என்னய்யா சொல்லிச்சு...?
-
'களி'
-
---------------------------------------
-
தீவிவாதத்தை வேரறுக்கப் போறாராம் தலைவர்...?
-
அப்படியா எப்படி..?
-
சினிமாவில் மறுபடியும் மிலிட்டரி கமாண்டராக
நடிச்சுதான்....!
-
-------------------------------------------
-
புதுசா வண்டி வாங்கி ஓட்டறீங்களா?
-
ஆமா சார்...எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?
-
லைசன்ஸ் கேட்டா லைசன்ஸையே எடுத்துக்
காட்டறீங்களே...!
-
-----------------------------------------------
-
கட்சித் தொண்டர்களுக்கு என்ன வேணும்னு
தெரிஞ்சுகிட்டு வந்தீங்களா..?
-
கட்சிக்கு தொண்டர்கள் தேவைன்னு
தெரிஞ்சிக்கிட்டேன், தலைவரே...!
-
------------------------------------------
-
மனைவி உன்னை செல்போன்ல போட்டோ
எடுத்ததுக்கு ஏன் சந்தேகப்படறே...?
-
OLX - ல வித்துடுவாளோன்னுதான்...!
-
----------------------------------------
(படித்ததில் பிடித்தது)

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (24-Oct-14, 9:30 am)
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே