உமக்கெப்படி தெரியும்
பதுங்கு குழியைக் காணச் சென்ற மகாராணி
என் கடுங்கோபமாய் உள்ளார்..?
-
அங்கிருந்து பணிப்பெண் வீட்டிற்கு சுரங்கப்
பாதை உள்ளதாம்..!
-
-------------------------------------------
-
மன்னா, எதிரி அந்தப்புரத்தை நெருங்கி விட்டான்...!
-
உமக்கெப்படி தெரியும்..?
-
நானும் தங்களைப்போலவே மறைந்து நின்றுதான்
பார்த்தேன்...!
-
--எஸ்.கோபாலன்
-
-----------------------------------------------
-
ஒரு கோழையிடம் மோதுவது வீரனுக்கு அழகா
அமைச்சரே..?
-
அழகல்லதான்...அது அந்த வீரனுக்கல்லவா
தெரிந்திருக்க வேண்டும்...!
-
>எஸ்.கோபாலன்
-