கருத்து

வல்லவனாய் ஆகாதவன்
நல்லவன் ஆகிறான்.

மதங்கள் அனைத்தும்
நமக்கு நன்மையை தான்
கற்று கொடுகிறது
ஆனால் நாம் எதை
கற்று கொண்டோம்....?

எழுதியவர் : கமாலுதீன்.லியா (25-Oct-14, 11:31 am)
Tanglish : karuththu
பார்வை : 71

மேலே