உலகமாய்

இந்த உலகத்தில்
உனக்கு என்று யாரும்
இல்லாமால் இருக்கலாம்
ஆனால்
யாரோ ஒருவருக்கு
நீ
உலகமாய் இருக்காலம் ........

எழுதியவர் : (17-Jun-10, 3:10 pm)
சேர்த்தது : dhivya
பார்வை : 419

மேலே