கோபப்படுவது

கோபப்படுவது எளிது
ஆனால்
சரியான காரணத்துக்காக
சரியான நபர் மீது
சரியான நேரத்தில்
கோபப்படுவது...............
அத்தனை எளிதல்லா

எழுதியவர் : (17-Jun-10, 3:22 pm)
சேர்த்தது : dhivya
பார்வை : 548

மேலே