மாறுமா

நாய் 1 : ஏய் ! நாக்கை தொங்க போட்டுட்டு
என்ன யோசிக்கின்றே ??
நாய் 2 : ஊழலில் , போட்டிகளில்
பொறாமைகளில்
ஒத்த்தரை ஒத்தர்
மிஞ்சி அடிச்சுக்கராங்களே!!!
இந்த மனித குலம்
மாறுமா ன்னு யோசிக்கின்றேன் ...
நாய் 1 : தேவயில்லாம யோசிச்சு
உன் நேரத்தை பாழ் பண்ணாதே !