குட்டீஸ் corner

கள்ளமற்ற எண்ணங்கள்
கண்களில் பளிங்காய் ==
செவிவிதழ் புன்னகை
சிந்தனை அரும்பாய் ==
மலர்ச்சியான தோழமை
மனதின் உணர்வுகளாய் ==
சுட்டி குறும்புத்தனம்
சுடரொளியாய் ==
மனிதர்களின்
கவலைகளை
களைய தான்
கடவுள் உன்னை
படைத்து உள்ளானோ ??
பார்க்க பார்க்க
பரவசம்
குட்டிமா !
செல்ல குட்டிமா !
எப்படிம்மா
உன்னால் மட்டும்
இப்படி இருக்க முடிகின்றது ?