அகங்காரம்

நண்பா
என்னை வழி நடத்த உன்னால் முடியும்
முன்னேற்ற பாதையில் மட்டுமே!

என் பாதை சற்று மாறினாலும் அதற்கு காரணம் நானாகத்தான் இருப்பேன்

எழுதியவர் : SIVA (26-Oct-14, 8:10 am)
சேர்த்தது : நமச்சிவாயம்
பார்வை : 148

மேலே