நமச்சிவாயம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நமச்சிவாயம்
இடம்:  neyveli
பிறந்த தேதி :  28-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Dec-2013
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  16

என்னைப் பற்றி...

I am still studying
Msc chemistry
காதலில் தோற்றவன் கவிதைக்கு உரியவன்

என் படைப்புகள்
நமச்சிவாயம் செய்திகள்
நமச்சிவாயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2015 10:58 pm

அவள் வைத்து வரும் மஞ்சள் வண்ண ரோஜாவை பார்த்தவுடனேயே வந்துவிடுகிறது,
என் கவலைகளுக்கு



மாரடைப்பு!





அவள் என்னை விட்டு பிரிந்து செல்லும் போதே கண்டு விடுகிறேன்,
என் சந்தோசங்களை





வறுமைக் கோட்டிற்கு கீழ்!

மேலும்

நமச்சிவாயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 1:58 pm

அடி கருமியே,
உன் சிரிப்புகளில் மட்டுமே இல்லை!





கஞ்சத்தனம்!?.....

மேலும்

அழகியல் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 7:33 am
நமச்சிவாயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 11:47 am

வாசமில்லா பூ வாங்கி நேசமோடு நான் கொடுத்தேன், என் சங்கீத முல்லைக்கு!
ரோசாப்பூ வாங்கி தந்த நேரம், ராசாத்திபோக துணிந்து விட்டாள் சுடுகாட்டுக்கு!?
ஆசயாய் வாங்கி வந்தேன், அவளுக்கு பிடித்த வண்ண ரோசா!

வாங்கி வந்த ரோசாப்பூ பூங்குழலில் சூடுவதற்குள் அரச்சி குடித்து விட்டாள், அரளி விதையை!
அந்தவிதை என்ன, ஊட்டச்சத்து என்று நினைத்தாளோ?



கட்டிய கூந்தல் களையல, வாங்கிய பூவும் வாடல,

ஆனால்
வெட்டுண்ட மீனைப் போல் கிடந்தாள்!
கட்டிளம் காளை அவள் பூவுடலை கண்டவுடன் வாடி விட்டேன்!

அனலிடைப்பட்ட விரல்போல ஆகி விட்டேன்!

அவளோ,
முதலுதவிக்கு பின் சிரித்துக் கொண்டிருந்தாள்!

அன்று மூ

மேலும்

நமச்சிவாயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 10:56 am

வீதிக்கு வீதி தோரணம் கட்டி வீட்டைஎல்லாம் அலங்கரித்து,
வாசலிலே மணப்பந்தல் போட்டு வைத்தேன்!
அவளோ, வந்தாள்.
நான் போக கட்டி வைத்தாள்,
பிரம்பு தொட்டியை,!
நாலு பேர் தூக்கி செல்ல நானும் சென்று விட்டேன்!



,
ம(ர)ண ஊர்வலம்

மேலும்

நமச்சிவாயம் - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2015 1:39 am

ஓர் நொடியின் உயிர் ஒலி
~~~~~~~~~~~~~~~~~~~~

முறைத்து நின்று
முறத்தில் அள்ள
நெஞ்சத்தின் சிதறல்
நெல்மணி அல்ல ...

அள்ளி முடிந்த
கூந்தல் நடுவில்
கிள்ளி எறிந்த
அல்லி இதழா நான் ..?

உழவும் நிலத்தில்
அகவும் மயிலென
நழுவும் தாவணி தான்
உன் உளவியல் உச்சமோ ..?

உண்ணலை உதறிய
என்னுடம்பின் எலும்பிலும்
உன்னலின் உளறலாய்
உறக்கத்தில் ஓர் தழும்பு ..

ஆழத்தில் அழுகிய
ஆல மர வேர்நுனியாய்
தாகத்தில் கதறுதடி
ஆழ்மன உயிர் ஒலி ..


- தேன்மொழியன்


உன்னல் - ஆழ்ந்த சிந்தனை ..

மேலும்

அப்படியான நேரங்கள் ...கோபங்களை குறைகிறது .... வரவில் மகிழ்ச்சி அண்ணா .. 09-Jun-2015 6:59 am
ரசிப்பில் ....மகிழ்ச்சி நட்பே... 09-Jun-2015 6:58 am
மகிழ்ச்சி .. 09-Jun-2015 6:58 am
உமது வரவில் வரிகள் வாழ்கிறது ..மகிழ்ச்சி சகோ . 09-Jun-2015 6:58 am
நமச்சிவாயம் - நமச்சிவாயம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2015 2:05 pm

நான்கு அறை வீடாம்!
நான் பிறந்த தினத்திலிருந்து அதில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறையே இல்லையாம்!
நான்கில் இரண்டை,
அம்மை அப்பனுக்கும், தம்பி தங்கைக்கும், தானமளித்து விட்டேன்!
இடப்புறத்தின் மேல் அறையை இரவல் தந்து விட்டேன் எந்தன் நண்பனுக்கு!
என்னயோசிக்கிறீர்கள் ஒன்று குறைகிறது என்றா?
அது என் காதலியின் அறை, அவளிடம் அளித்த நேரம் சரியில்லையோ என தெரியவில்லை அவள் அறையின் ஈசான மூலையில் இடி விழுந்து விட்டது!
இடிந்த விதாணத்தின் வழியாக விண்மீன்களை எண்ணிக்கொள்கிறேன்!
அவ்வபோது அவள் ஞாபகம் வரும்போதெல்லாம்!!!!.....

மேலும்

நன்றி கருத்துக்கள் வரவேற்கத்தக்கது 05-Jun-2015 5:54 pm
அருமை...,,, 05-Jun-2015 4:12 pm
நல்ல கருத்துதான். இன்னும் கொஞ்சம் ரைமிங் இருந்தால் நன்றாக இருக்கும். 05-Jun-2015 3:37 pm
நமச்சிவாயம் - நமச்சிவாயம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2014 9:34 am

நம்மை விட்டு பிரிவதும்
பெண்தான்!,

நண்பனை விட்டு பிரிப்பதும்



பெண் தான்!!!!!

மேலும்

இது என்னுடைய கருத்து மட்டுமே 30-Oct-2014 9:45 am
அப்படியா சிவா சார் 30-Oct-2014 9:38 am
நமச்சிவாயம் - நமச்சிவாயம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2014 8:26 am

மூச்சிருப்பின்!

மூப்பிருப்பின்
உன்னில் முக்த்தி அடையும் வழி கான்பேன்
சத்தியம் வருவேன்
நான் சடலமாகும் முன்.,
உன்னை கான்பேன் உயிரே!!!!!!!!

மேலும்

முக்த்தி - முக்தி கான்பேன் - காண்பேன் 26-Oct-2014 8:54 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவர் பின்தொடர்பவர்கள் (5)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவரை பின்தொடர்பவர்கள் (5)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மேலே