பிரியமானவளிடம் பிரிவு

மூச்சிருப்பின்!

மூப்பிருப்பின்
உன்னில் முக்த்தி அடையும் வழி கான்பேன்
சத்தியம் வருவேன்
நான் சடலமாகும் முன்.,
உன்னை கான்பேன் உயிரே!!!!!!!!

எழுதியவர் : சிவா (26-Oct-14, 8:26 am)
சேர்த்தது : நமச்சிவாயம்
பார்வை : 458

மேலே