இது சரியா தவறா
காதலில் தோற்ற
நொடியிலிருந்து
உன் நினைவுகளும்
உன் காதலும்
என்னை விடாமல் துரத்துகின்றன........
ஆனால்,
நீயோ வேறொருவனை மனந்தாயே........
இது சரியா......? தவறா.....???
என்று எனக்கு தெரியவில்லை.....
நான் இப்போதும்
உன் நினைவோடும் உன் காதலோடும்
தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.........
உன்னை அடுத்த
பிறவியிலாவது எனக்கு தருவாயா.............???