மரணத்தை வென்றவன் நான்

மரணத்தை வென்றவன் நான் !
உங்களால் மறுமுறை காண இயலாத ஒன்றை

நான்மட்டும் காண்கிறேன் மீண்டும் மீண்டும் !
அவள் கண்களைக் காணும்போதெல்லாம் !

எழுதியவர் : முகில் (26-Oct-14, 9:02 am)
பார்வை : 201

மேலே