பாதுகாப்பு வளையம்
கள்வர்களிடமிருந்து
காலனியை
காப்பாற்ற
பாதுகாப்பு
வளையம் ==
எத்தனை
காலம் தான்
ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே ?
நம் நாட்டிலே ?
பாடல் வரிகள்
மாறுதலாய்.....
எத்தனை காலம்
தான் ஏமாறுவோம்
இந்த சைக்கிள் ஸ்டான்டிலே ???????